நியூசி. எதிரான சவாலுக்கு தயாராகும் தவான்

நியூசி. எதிரான சவாலுக்கு தயாராகும் தவான்
நியூசி. எதிரான சவாலுக்கு தயாராகும் தவான்
x
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  நேப்பியரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தாம் தீவிரமாக உடற்பயிற்சி செய்ததை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தவான், உழைப்பை தவிர வெற்றிக்கு வேறு வழியில்லை என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்