ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் இன்று தொடக்கம்

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் இன்று தொடக்கம்
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் இன்று தொடக்கம்
x
பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட்  போட்டியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று சி.எஸ்.கே. அணியின் முதன்மை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.இன்று தொடங்கும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடரில், சர்வதேச தரத்தில் நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்