இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.
186 viewsஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் செரினா வில்லியம்ஸை அவரது அக்கா வீனஸ் வீழ்த்தினார்.
37 viewsதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சுவாமி தரிசனம் செய்தார்.
241 viewsஇந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, வீரர்கள் தங்களுடன் மனைவியையும் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளார்.
1051 viewsஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.
288 viewsஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.
24 viewsடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
74 viewsடெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
157 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.
17 viewsஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.
48 views