ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : முதல்சுற்றில் செரினா வெற்றி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : முதல்சுற்றில் செரினா வெற்றி
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : முதல்சுற்றில் செரினா வெற்றி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில்,ஜெர்மனி வீராங்கனை TATJANA MARIA-வை 6க்கு பூஜ்ஜியம், 6க்கு 2 என்ற நேர்செட் கணக்கில் செரினா வெற்றி பெற்றார். இதேபோல்,  ஸ்பெயினின் நட்சத்திர வீராங்கனை முகுருசா, 6க்கு 2, 6க்கு 3 என்ற நேர்செட் கணக்கில் சீன வீராங்கனை "சென்- ஐ வீழ்த்தி 2 வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அமெரிக்க வீராங்கனையான வீனஸ் வில்லியம்சும் 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் ஸ்வெரேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்