மைதானத்தில் மோதிக்கொண்ட இசாந்த் - ஜடேஜா

மைதானத்தில் மோதிக்கொண்ட இசாந்த் - ஜடேஜா
மைதானத்தில் மோதிக்கொண்ட இசாந்த் - ஜடேஜா
x
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீர‌ர்களான இசாந்த் சர்மா மற்றும் ஜடேஜா 
ஆகியோர் மைதானத்தில் மோதிக்கொண்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இந்த வீடியோ குறித்து பல்வேறு சர்ச்சைகள் பரவி வரும் நிலையில், பிசிசிஐ அல்லது மோதலில் ஈடுபட்ட வீர‌ர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்