சென்னை மாரத்தானில் பங்கேற்பவர்களுக்கு வாழ்த்துக்கள் - தினேஷ் கார்த்திக்

2019 ஆண்டிற்கான சென்னை மாரத்தான் போட்டி வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
x
2019 ஆண்டிற்கான சென்னை மாரத்தான் போட்டி வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது.சென்னை ரன்னர்சால் 7 ஆண்டாக நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

வெற்றியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்த மாரத்தானுக்கான அதிகாரப்பூர்வ ஜெர்ஸி மற்றும் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்