இந்தியா-மே.இ.தீவுகள் 2வது டி-20 கிரிக்கெட் போட்டி : 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
பதிவு : நவம்பர் 07, 2018, 12:42 AM
மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 71 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோவில்  நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற  மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 195 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 111 ரன்கள் அடித்தார்.196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி  124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 71  ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

408 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

3899 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2240 views

பிற செய்திகள்

சேப்பாக்கத்தில் நாளை, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3 - வது மற்றும் இறுதி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னை - சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நாளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

152 views

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் : சதம் அடித்தார் ஹர்மந்த்பிரீத் கவுர்

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை கேப்டன் ஹர்மந்த்பிரீத் கவுர் பெற்றுள்ளார்.

224 views

4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்கள் வீழ்த்திய சென்னையை சேர்ந்த ஹேமலதா

மகளிர் இந்திய அணியில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

8529 views

டென்னிஸ் போட்டி : கிரீஸ் வீரர் அசத்தல் வெற்றி

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில், கிரீஸ் வீரர் STEFANUS TSITSIPAS , போலந்து வீரர் HUBERT HURKACK -ஐ எதிர்கொண்டார்.

5 views

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இன்று துவங்கவுள்ள பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

136 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.