தோனி டி-20 போட்டியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் - விராட் கோலி விளக்கம்
பதிவு : நவம்பர் 02, 2018, 08:58 AM
தோனி டி-20 போட்டியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் - விராட் கோலி விளக்கம்
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து தோனி நீக்கப்பட்ட விவகாரத்தில், தேர்வு குழு தான் முடிவெடுத்துள்ளதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். தோனியை விட சிறந்த வீரர்கள் இருப்பதாக தேர்வு குழுவினர் நினைத்திருக்கலாம் எனவும் கோலி கூறியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.