சச்சினை விட கோலி சிறந்தவரா..? - கோலி குறித்து மனம் திறந்த சச்சின்

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்வார் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சச்சினை விட கோலி சிறந்தவரா..? - கோலி குறித்து மனம் திறந்த சச்சின்
x
கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்வார் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோலியின் திறமை குறித்து அவரை கண்ட நாள் அன்றே தாம் தெரிந்து கொண்டதாக கூறினார். கோலியை ஜாம்பவான்களுடன் ஓப்பிடலாமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கிரிக்கெட்டின் தரம் மற்றும் விதிகள் காலத்திற்கு ஏற்ப மாறி வருவதால், தாம் என்றுமே யாரையும் யாருடனும் ஒப்பிட்டது இல்லை என்று சச்சின் பதில் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்