சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர் - காலிறுதி சுற்றுக்கு ஃபெடரர் தகுதி

சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார்.
சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர் - காலிறுதி சுற்றுக்கு ஃபெடரர் தகுதி
x
சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் STRUFF-ஐ எதிர்கொண்ட அவர், 6க்கு3, 7க்கு5 என்ற நேர் செட் கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறினார். இந்த தொடரில் தொடர்ந்து 18வது வெற்றியை ஃபெடரர் பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்