மே. இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம்

மே. இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மே. இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம்
x
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பந்த், தோனி அம்பத்தி ராயுடு, மணிஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஷமி, கலீல் அகமது, சர்துல் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரம், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்