ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - மும்பை,கேரளா மோதின ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா - மும்பை அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - மும்பை,கேரளா மோதின ஆட்டம் டிரா
x
கொச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 24 ஆவது நிமிடத்தில் கேரளா முதல் கோல் அடித்தது. கேரள அணி வெற்றியை நோக்கி சென்ற போது, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மும்பை பதில் கோல் அடிக்க, 1க்கு1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. 

Next Story

மேலும் செய்திகள்