அலைச்சறுக்கில் பிரேசில் பெண் புதிய சாதனை...

மிக பெரிய அலையில் அலைச்சறுக்கிய முதல் பெண் என்ற புதிய சாதனையை பிரேசிலை சேர்ந்த மாயா கபேரா நிகழ்த்தியுள்ளார்.
அலைச்சறுக்கில் பிரேசில் பெண் புதிய சாதனை...
x
68 அடி உயரம் கொண்ட அலையில் அலைச்சறுக்கி சாதனை புரிந்த இவரின் திறமையை, கவுரவிக்கும் விதமாக  கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர், இது போன்ற அதிதீவிர சாகசத்தில் ஈடுபட்ட போது, கடலில் மூழ்கிய நிலையில் மாயா மீட்கப்பட்டார். மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் மீண்டெழுந்த மாயா, தனது விடா முயற்சியால், இந்த புதிய சாதனையை தன்வசமாக்கியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்