ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் : நட்சத்திர வீரர் ரோனிச் முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோனிச் வெற்றி பெற்றார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் : நட்சத்திர வீரர் ரோனிச் முன்னேற்றம்
x
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோனிச் வெற்றி பெற்றார். டோக்கியோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் வீர ஆட்ரியனை 6க்கு3, 6க்கு4 என்ற நேர் செட் கணக்கில் வென்ற கனடாவின் ரோனிச் 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

Next Story

மேலும் செய்திகள்