மீண்டும் இந்தியா Vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரு தரப்பு கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஐ.சி.சி. தலைமையில் துபாயில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
மீண்டும் இந்தியா Vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?
x
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரு தரப்பு கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஐ.சி.சி. தலைமையில் துபாயில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஓப்பந்தத்தின் படி, கிரிக்கெட் போட்டி நடைபெறாததால், பி.சி.சி.ஐ.யிடமிருந்து இழப்பீடு கேட்டு பாகிஸ்தான் வாரியம் ஐ.சி..சியிடம் முறையிட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வுக்கான துபாயில் ஐ.சி.சி. தலைமையில் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில், துபாய், இலங்கை அல்லது மலேசியா போன்ற நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் போட்டியை நடத்த முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்