பார்முலா 1 கார் பந்தயம் : கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் ஹமில்டன் வெற்றி

பார்முலா 1 கார் பந்தயத்தின் 16 வது சுற்றான கிராண்ட் பிரிக்ஸ், ரஷ்யயாவின் சோச்சி நகரில் நடைபெற்றது.
பார்முலா 1 கார் பந்தயம் : கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் ஹமில்டன் வெற்றி
x
பார்முலா 1  கார் பந்தயத்தின் 16 வது சுற்றான கிராண்ட் பிரிக்ஸ், ரஷ்ய யாவின் சோச்சி நகரில் நடைபெற்றது. இந்த சுற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த நடப்பு சாம்பியனான லூயிஸ் ஹமில்டன், ஒரு மணி நேரம் 27 நிமிடங்களில் இலக்கை அடைந்து, தனது எட்டாவது வெற்றியை பதிவு செய்தார். இதில் பின்லாந்து வீரர் போட்டாஸ், ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் ஆகியோர் முறையாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர். இன்னும் ஐந்து சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில்,ஹமில்டன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்