உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் - பட்டத்தை வெல்லும் முனைப்பில் ஜோனாதன் ரீ

பிரான்ஸில் உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியின் பதினொறாவது கட்டம் நேற்று நடைபெற்றது.
உலக சூப்பர் மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் - பட்டத்தை வெல்லும் முனைப்பில் ஜோனாதன் ரீ
x
பிரான்ஸில் உலக சூப்பர் மோட்டார் சைக்கிள்  சாம்பியன்ஷிப் போட்டியின் பதினொறாவது கட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த வீரர் ஜோனாதன் வெற்றி பெற்றார். இந்த ஆண்டிற்கான தொடரில், தொடர்ந்து தனது ஏழாவது வெற்றியை உறுதி செய்ததன் மூலம் ஜோனாதன் ரீ, தொடர்ந்து 4 வது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருக்கிறார். இன்னும் இரண்டு கட்ட போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இன்று  பிரான்சில் பதினொறாவது கட்டத்தின் இராண்டாம் சுற்று  நடைபெறவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்