12-வது மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் - 250 வீரர்கள் பங்கேற்பு...

காஞ்சிபுரத்தில் 12-வது மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட 250 வீரர்கள் கலந்துக்கொண்டனர்.
12-வது மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் - 250 வீரர்கள் பங்கேற்பு...
x
காஞ்சிபுரத்தில் 12-வது மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம், சென்னை, கடலூர், ஆத்தூர், நெய்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 8 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட 250 வீரர்கள் கலந்துக்கொண்டனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் டிசம்பர் மாதம் விஜயவாடவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்