ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - கேரளா அணி வெற்றி..

கோலாகலமாக தொடங்கியது ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர். முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா வெற்றி.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - கேரளா அணி வெற்றி..
x
ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் கேரளா அணியும் , கொல்கத்தா அணியும் மோதின. ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இடைவெளி முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் கேரளா அணி இரண்டு கோல் அடித்தது. ஆனால் கொல்கத்தா அணி கடைசி வரை கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்