"பந்து வீசப் போகிறாயா? பவுலரை மாற்றவா?" - கேப்டன் தோனி

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில், குல்தீப் யாதவ் பந்தை வீசாமல், ஃபீல்டிங்கை மாற்றி அமைத்துக் கொண்டிருந்ததால் ஆத்திரம் அடைந்த தோனி, பந்து வீசப் போகிறாயா? அல்லது பவுலரை மாற்றி விடலாமா? என்று கேட்டார்.
பந்து வீசப் போகிறாயா? பவுலரை மாற்றவா? - கேப்டன் தோனி
x
தோனி கோபப்பட்டு பேசும் காட்சி, பரவி வருகிறது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில், மகேந்திரசிங் தோனி கேப்டனாக களமிறங்கினார். இதில் 18ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். ஆனால் பந்தை வீசாமல் அவர் ஃபீல்டிங்கை மாற்றி அமைத்துக் கொண்டிருந்ததால் ஆத்திரம் அடைந்த தோனி, பந்து வீசப் போகிறாயா? அல்லது பவுலரை மாற்றி விடலாமா? என்று கேட்டார். இந்தக் காட்சி, சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்