சர்வதேச ஜூடோ போட்டி - ரசித்து பார்த்த ரஷிய அதிபர் புதின்

அசெர்பைஜனின் பக்கு நகரில் கடந்த 20 ஆம் தேதியிலிருந்து, 27 ஆம் தேதி வரை சர்வதேச ஜூடோ போட்டி நடைபெற்றது.
சர்வதேச ஜூடோ போட்டி - ரசித்து பார்த்த ரஷிய அதிபர் புதின்
x
* அசெர்பைஜனின் பக்கு நகரில் கடந்த 20 ஆம் தேதியிலிருந்து, 27 ஆம் தேதி வரை சர்வதேச ஜூடோ போட்டி நடைபெற்றது. 

* இப்போட்டியில் 125 நாடுகளில் இருந்து 800க்கும் அதிகமான ஜூடோ வீரர்கள் பங்கேற்றனர். 

* இறுதி நாள் போட்டியை, அந்நாட்டு அதிபர் அய்யெவ் உடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ரசித்து பார்த்தார். 

* அப்போது மங்கோலிய அதிபர் கல்ட்மா பட்டுல்கா, சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு தலைவர் மரியஸ் வைசர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்