சாய்னாவுக்கு டிசம்பரில் திருமணம் : 13 ஆண்டுகால காதலருடன் கை கோர்க்கிறார்

பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவாலும், பருப்பள்ளி காஷ்யப்பும் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
சாய்னாவுக்கு டிசம்பரில் திருமணம் : 13 ஆண்டுகால காதலருடன் கை கோர்க்கிறார்
x
பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவாலும், பருப்பள்ளி காஷ்யப்பும் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். 13 ஆண்டுகளுக்கு முன்னர், இவர்கள் இருவரும், கோபிசந்த் பேட்மிண்டன் பயிற்சி கழகத்தில் சந்தித்துக் கொண்டனர். இருவர் இடையேயான நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இதனை அறிந்த சாய்னா - காஷ்யப்பின் குடும்பத்தினர், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதன்படி, சாய்னா - காஷ்யப் திருமணம், ஐதராபாத்தில் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், டிசம்பர் 21ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்