ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்க உள்ள நிலையில், சாம்பியன் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் 6 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
x
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்க உள்ள நிலையில், சாம்பியன் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் 6 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டனர். துபாயில் நடந்த எளிய நிகழ்ச்சியில் 6 அணிகளின் கேப்டன்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பாகிஸ்தானுடனான போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, இந்தியா, பாகிஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் வீரர் சாயிப் மாலிக், இந்திய வீரர் தோனியை சந்தித்து நலம் விசாரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்