இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.
186 viewsசென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
36 viewsஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
238 viewsஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.
288 viewsஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
3066 viewsஉலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
33 viewsகிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.
37 viewsஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.
76 viewsடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
126 viewsடெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
185 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.
18 views