இந்திய ஹாக்கி அணிக்கு புதிய ஜெர்சி

ஓடிசா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் வீரர்களுக்கு புதிய ஜெர்சியுடன் ரசிகர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்திய ஹாக்கி அணிக்கு புதிய ஜெர்சி
x
இந்திய ஹாக்கி அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது.  ஓடிசா மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் வீரர்களுக்கு புதிய ஜெர்சியுடன் ரசிகர்களுக்கு காட்சியளித்தனர். வரும் நவம்பர் மாதம் உலகக் கோப்பை போட்டி புபனேஸ்வரில் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி இந்த ஜெர்சியையே பயன்படுத்த உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்