இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ஆமை வேகத்தில் ரன் சேர்க்கும் இங்கிலாந்து

அறிமுக வீரர் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ஆமை வேகத்தில் ரன் சேர்க்கும் இங்கிலாந்து
x
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆமை வேகத்தில் ரன் சேர்த்து வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி போட்டியில் விளையாடிய குக் 71 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஜோ ரூட் , ஸ்டோக்ஸ், சாம் குரண் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிக்கொடுக்க இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்