அமெரிக்க ஓபன் டென்னிஸ் - கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
x
* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றார். 4வது சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் வீரர் செளசாவை எதிர் கொண்ட ஜோகோவிச் 6க்கு 3, 6க்கு 4, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.

Next Story

மேலும் செய்திகள்