ஆசிய விளையாட்டு மகளிர் பேட்மிண்டன் - பி.வி.சிந்துவுக்கு வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்
ஆசிய விளையாட்டு மகளிர் பேட்மிண்டன் - பி.வி.சிந்துவுக்கு வெள்ளி
x
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை 
கைப்பற்றினார். இறுதிச் சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனை தாய் சூசிங்கை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 13க்கு21, 16க்கு21 என்ற நேர் செட்  கணக்கில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. 


Next Story

மேலும் செய்திகள்