ஆசிய விளையாட்டு போட்டி : ஆடவருக்கான ஷ்குவாஷில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலம்

ஆசிய விளையாட்டு போட்டி ஆடவருக்கான ஷ்குவாஷில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டி : ஆடவருக்கான ஷ்குவாஷில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலம்
x
ஆசிய விளையாட்டு போட்டி ஆடவருக்கான ஷ்குவாஷில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்றார்.  ஹாங் காங் வீரர் சுன் மிங்கிடம் 2-3 என்ற கோல் கணக்கில் சவுரவ் கோஷல் தோல்வியடைந்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இன்றைய ஸ்குவாஷ் போட்டியில் மட்டும் இந்தியாவிற்கு மூன்று வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்