ஆசிய போட்டி ஆடவருக்கான குத்துச்சண்டை : முதல் சுற்றில் இந்திய வீரர் சோலங்கி தோல்வி

ஆசிய போட்டியில், ஆடவருக்கான குத்துச்சண்டை 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சோலங்கி முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவினார்.
ஆசிய போட்டி ஆடவருக்கான குத்துச்சண்டை : முதல் சுற்றில் இந்திய வீரர் சோலங்கி தோல்வி
x
ஆசிய போட்டியில், ஆடவருக்கான குத்துச்சண்டை 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சோலங்கி முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவினார். ஜப்பான் வீரரிடம் 5க்கு0 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்த அவர் தொடரிலிருந்து வெளியேறினார். 

Next Story

மேலும் செய்திகள்