ஆசிய போட்டி : துப்பாக்கிச் சுடுதல் 15 வயது இந்திய வீரர் சர்துல் வெள்ளி வென்றார்

ஆசிய போட்டி துப்பாக்கி சுடுதல் டபுள் டிராப் பிரிவில் 15 வயதேயான இந்திய வீரர் சர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஆசிய போட்டி : துப்பாக்கிச் சுடுதல் 15 வயது இந்திய வீரர் சர்துல் வெள்ளி வென்றார்
x
ஆசிய போட்டி துப்பாக்கி சுடுதல் டபுள் டிராப் பிரிவில் 15 வயதேயான இந்திய வீரர் சர்துல் விஹான் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். விறுவிறுப்பான இறுதி சுற்றில் 73 புள்ளிகள் பெற்ற சர்துல், வெள்ளி வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியா இதுவரை 8 பதக்கங்களை  தட்டிச் சென்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்