மகளிர் ஹாக்கி :கஜகஸ்தான் அணியை 21-0 என்ற கோல் கணக்கில் புரட்டிப் போட்டது இந்திய அணி

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் ஹாக்கி பிரிவில், இந்தியா அபார வெற்றி பெற்றது.
மகளிர் ஹாக்கி :கஜகஸ்தான் அணியை 21-0 என்ற கோல் கணக்கில் புரட்டிப் போட்டது இந்திய அணி
x
ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் ஹாக்கி பிரிவில்,
இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், நடைபெற்ற போட்டியில், இந்தியாவுடன் கஜகஸ்தான் அணி மோதியது. துவக்கம் முதல், இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். முற்பகுதி ஆட்டத்தில் இந்தியா 9 க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பகுதி ஆட்டத்திலும், இந்திய பெண்கள் அணி மேலும் 12 கோல்களை அடித்தது. கஜகஸ்தான் அணியால் கோல் எதுவும்போட முடியவில்லை. முடிவில், இந்தியா 21க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்