ஆசிய விளையாட்டு போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெள்ளி பதக்கம்
பதிவு : ஆகஸ்ட் 20, 2018, 01:04 PM
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் ரைபில் பிரிவில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 3வது பதக்கத்தை கைப்பற்றியது. ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் ரைபில் பிரிவில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இறுதிச் சுற்றில் அவர் 10 புள்ளி 8 புள்ளிகளை பெற்று பதக்கம் சென்றார்.ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை,ஒரு தங்கம்,ஒரு வெள்ளி,ஒரு வெண்கலப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.