அரை இறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் முன்னணி வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அரை இறுதிக்கு முன்னேறினார்.
அரை இறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்
x
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் முன்னணி வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அரை இறுதிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டத்தில் இவர், சக நாட்டு வீரர் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த போட்டியில், ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். இதன் மூலம் ரோஜர் பெடரர், அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்