ஆசிய விளையாட்டுப்போட்டி நாளை துவக்கம்

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் 18 - வது ஆசிய விளையாட்டுப்போட்டி நாளை துவங்குகிறது.
ஆசிய விளையாட்டுப்போட்டி நாளை துவக்கம்
x
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில், 18 - வது ஆசிய விளையாட்டுப்போட்டி, நாளை சனிக்கிழமை துவங்குகிறது. இந்திய நேரப்படி, இரவு 7 மணி அளவில் துவங்கும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு, மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. 45 நாடுகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் வீரர் - வீராங்கனைகள், இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள். இந்தியாவில் இருந்து மட்டும் 524 வீரர் - வீராங்கனைகள், ஆசிய போட்டியில் பங்கேற்க, ஜகர்த்தா சென்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்