சின்சினாட்டி டென்னிஸ் போட்டி : செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி டென்னிஸ் போட்டி : செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
x
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இவர்,  2- வது சுற்று ஆட்டத்தில், மற்றொரு முன்னணி வீராங்கனை PETRA KVITOVA - ஐ எதிர்கொண்டார்.விறு விறுப்பான இந்த போட்டியில், முன்னணி வீராங்கனை PETRA KVITOVA 6 க்கு 3, 2 க்கு 6, 6 க்கு 3 என்ற செட் கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தது, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்