"கைட் சர்பிங்" ஆஸ்திரேலிய வீரர் சாதனை
''கைட் சர்பிங்'' உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலிய வீரர் சாதனை படைத்தார்.
வானில் பறக்கும் பட்டத்தின் உதவியால், அலைச்சறுக்கு சாகசம் மேற்கொள்ளும் ''கைட் சர்பிங்'' உலக கோப்பை போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் காரேவ், 19 வினாடிகள் தொடர்ந்து காற்றில் பறந்து, சாதனை படைத்தார்.
Next Story