தேசிய சதுரங்க போட்டி : நான்கு முறை பதக்கம் வென்று சாதனை
பதிவு : ஜூலை 23, 2018, 08:12 PM
தேசிய சதுரங்க போட்டியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பங்கேற்ற 4 முறையும் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை  அடுத்த செருவங்கி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் - சத்திய பூங்குழலி தம்பதியரின் மகள் செந்தமிழ் யாழினி. இவர், தேசிய சதுரங்க போட்டியில், 4 முறை பங்கேற்று, பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். 

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட செந்தமிழ் யாழினி, 2 முறை தங்கப் பதக்கமும், 2 முறை வெள்ளிப் பதக்கமும்  வென்றுள்ளார். 

விளையாட்டு என்பது ஒழுக்கம், நேர்மையை கற்றுத் தருவதோடு, வெற்றி - தோல்வியை வேறுபடுத்தி பார்க்காத மன நிலையை ஏற்படுத்தும் என்பதால், தமது பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்தியதாக, செந்தமிழ் யாழினியின் தந்தை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3954 views

பிற செய்திகள்

ஆட்டு குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்

ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் மக்கள்

12 views

அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருகை : பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

பாஜக தலைவர் அமித்ஷா இன்று ராமநாதபுரம் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

89 views

பியூஷ் கோயலுடன் தம்பிதுரை சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார்.

114 views

பைஜூ கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

வங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

529 views

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதிநீரை நிறுத்த முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

58 views

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.