ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன் ஷிப் : தங்கம் வென்று இந்திய வீர‌ர் ச‌ச்சின் ரதி சாதனை
பதிவு : ஜூலை 23, 2018, 07:56 AM
மாற்றம் : ஜூலை 23, 2018, 10:38 AM
ஆசிய ஜூனியர் மல்யுத்த போட்டியில் இந்திய வீர‌ர் ச‌ச்சின் ரதி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆசிய ஜூனியர் மல்யுத்த போட்டியில் இந்திய வீர‌ர் ச‌ச்சின் ரதி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டெல்லியில் நேற்றுடன் நிறைவடைந்த‌ இப்போட்டியின் இறுதி நாளான நேற்று 74 கிலோ எடைப்பிரிவு, பிரீ ஸ்டைல் பிரிவில், இந்திய வீர‌ர் ச‌ச்சின் ரதி, மங்கோலிய வீர‌ர் பார் எர்டெனை எதிர்கொண்டார். பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில், மங்கோலிய வீர‌ரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார் ச‌ச்சின் ரதி. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.