பாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடர் - 12-வது சுற்றில் வெல்ஸ் வீரர் தாமஸ் வெற்றி

பாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடரில் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த தாமஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
பாரம்பரியமிக்க பிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடர் - 12-வது சுற்றில் வெல்ஸ் வீரர் தாமஸ் வெற்றி
x
175 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 12வது சுற்றில் 21 கொண்டை ஊசி வளைவுகள் இருந்தன. வீரர்களுக்கு கடும் சவாலாக இருந்த இந்த சுற்றில் , பந்தய தூரத்தை 5 மணி நேரம் 18 நிமிடம் 37 விநாடிகளில் கடந்து, தாமஸ் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து 2 சுற்றுகளை வென்றதன் மூலம் பிரான்ஸ் சைக்கிள் பந்தய தொடரில் தாமஸ் முன்னிலையில் உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்