போலீசார் மீது கற்களை வீசிய பிரான்ஸ் ரசிகர்கள்
பதிவு : ஜூலை 11, 2018, 07:34 PM
விபரீதத்தில் முடிந்த ரசிகர்களின் கொண்டாட்டம்
உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வென்றதை அடுத்து பாரீஸ் நகரில் அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனையடுத்து போலீசார் அவர்களை விரட்டினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி ரசிகர்களை போலீசார் கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

கால்பந்து மைதானத்துக்குள் புகுந்த கங்காரு

மைதானத்துக்குள் நுழைந்த கங்காரு முப்பது நிமிடங்களுக்கு மேலாக தனது சுட்டித் தனத்தால் அனைவரையும் கவர்ந்தது.

138 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து தொடரில், ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

82 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல்-உருகுவே-ஸ்பெயின் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக உருகுவே தகுதி....

1047 views

பிற செய்திகள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி : சோகத்தில் மூழ்கிய குரோஷிய மக்கள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் குரோஷிய அணி தோல்வியை தழுவியதை அடுத்து, அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

2 views

பிரான்ஸ் வெற்றியை கொண்டாடிய சென்னை மற்றும் புதுச்சேரி மக்கள்

சென்னையில் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி பெரிய திரையில் கண்டு களித்தனர்.

106 views

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக வென்றது பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக வென்றது பிரான்ஸ்

937 views

டி.என்.பி.எல். இருபது ஓவர் தொடர் லீக் ஆட்டம் - காஞ்சியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி

டி.என்.பி.எல். இருபது ஓவர் தொடர் லீக் ஆட்டம் - காஞ்சியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி

10 views

தடைகளை தகர்த்து எறிந்த செரினா வில்லியம்ஸ்

பிரசவத்திற்கு பிறகு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் 10 வது முறையாக களமிறங்கி ஆச்சரியப்படுத்திய செரினா வில்லியம்ஸ்.

258 views

கிரிக்கெட் போட்டியின் போது அரங்கேறிய-"காதல் காட்சி"..!

இந்தியா,இங்கிலாந்துக்கு இடையிலான நேற்றைய கிரிக்கெட் போட்டியின் போது இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார்.

1703 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.