உலக கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் - குரோஷியா வெற்றி பெறும் என புலி கணிப்பு
பதிவு : ஜூலை 11, 2018, 07:08 PM
மாற்றம் : ஜூலை 11, 2018, 07:09 PM
இன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், குரேஷியா வெற்றி பெறும் என ரஷ்ய புலியின் கணிப்பு.
குரோஷியா வெற்றி பெறும் என புலி கணிப்புஇன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், குரேஷியா வெற்றி பெறும் என ரஷ்ய புலியின் கணிப்பில் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவில் உள்ள விலங்கியல் பூங்காவில், இங்கிலாந்து மற்றும் குரோஷியா நாட்டின் இரு  தேசிய கொடிகளுடனான பெட்டிகள் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. இதில் முதலில் குரோஷியாவின் தேசிய கொடி அடங்கிய பெட்டியை  புலி இழுத்ததன் மூலம் குரோஷிய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

குரோஷியா அணியை வீழ்த்துமா இங்கிலாந்து? - கீரிகளின் கணிப்பு வெற்றி பெறுமா?இன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், இங்கிலாந்து வெற்றி பெறும் என கீரிகளின் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு கால்பந்து போட்டிகளில் மோதும் அணிகளில் எது வெற்றி பெறும் என பல்வேறு விலங்குகள் மூலம் கணிக்கப்படுகின்றன. இந்நிலையில்,இங்கிலாந்தில் உள்ள விலங்கியல் பூங்காவில், இங்கிலாந்து மற்றும் குரேசியா நாட்டின் இரு  தேசிய கொடிகளுடன் அருகே உணவுகள் வைக்கப்பட்டன. இதில் முதலில் இங்கிலாந்து கொடி அருகே  உள்ள உணவை கீரிகள்  உட்கொண்டன. இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்று வெற்றி பெறும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் நம்புகின்றனர்.

உலக கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் - குரோஷியா வெற்றி பெறும் என ஒட்டகம் கணிப்புஇதற்கிடையே, உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா வெற்றி பெறும் என்று ஓட்டகம் ஒன்று கணித்துள்ளது. தஜ்கிஸ்தானில் உள்ள சரணலாயத்தில் மரியா என்ற ஓட்டகம், 2வது அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியாவை வெற்றியாளராக தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஓட்டகம் 2 போட்டிகளின் வெற்றியாளர்களை சரியாக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

உலக கோப்பை கால்பந்து : ஜெயிக்கப்போவது யாரு?

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், வருகிற 15- ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரான்ஸ் அணியை, குரோஷியா எதிர்கொள்கிறது. 3- வது இடத்தை முடிவு செய்யும் போட்டியில், பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள், வருகிற சனிக்கிழமை மோதுகின்றன.

215 views

உருகுவே Vs பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை|பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்?

உருகுவே Vs பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை|பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்?

81 views

கால்பந்து மைதானத்துக்குள் புகுந்த கங்காரு

மைதானத்துக்குள் நுழைந்த கங்காரு முப்பது நிமிடங்களுக்கு மேலாக தனது சுட்டித் தனத்தால் அனைவரையும் கவர்ந்தது.

173 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து தொடரில், ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

115 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல்-உருகுவே-ஸ்பெயின் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக உருகுவே தகுதி....

1085 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : தென்கொரியாவை வீழ்த்தியது, ஸ்வீடன்

ஸ்வீடன் அணி, தென்கொரியா அணியை 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

48 views

பிற செய்திகள்

இலங்கை வீரர் அகிலா தனஞ்செய்யாவுக்கு தடை : விதிகளுக்கு மீறி பந்துவீசியதாக புகார்

இலங்கை கிரிக்கெட் வீரர் அகிலா தனஞ்செய்யா விதிகளுக்கு மீறி பந்துவீசுவது உறுதியாகியுள்ளதால் அவர் போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

13 views

முடிந்தால் பந்தை சிக்சருக்கு அடி : ஆஸி. வீரர்களுக்கு தக்க பதிலடி தந்த பண்ட்

முடிந்தால் பந்தை சிக்சருக்கு அடி : ஆஸி. வீரர்களுக்கு தக்க பதிலடி தந்த பண்ட்

139 views

முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது.

272 views

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

68 views

மறைந்து போன தமிழரின் கரலாகட்டை விளையாட்டு : மீட்டு எடுக்கும் முயற்சியில் இலவச பயிற்சி

பாரம்பிரிய கரலாகட்டை விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக சர்வதேச கரலாக்கட்டை விளையாட்டு சம்மேளனம் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.

28 views

பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.