உலகக் கோப்பை கால்பந்து : ஸ்வீடன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

ஸ்வீடன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து.
உலகக் கோப்பை கால்பந்து : ஸ்வீடன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
x
அரையிறுதியில் இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி போட்டியில் ஸ்வீடன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளது இங்கிலாந்து அணி.

Next Story

மேலும் செய்திகள்