எனக்கு வேர்ல்ட் கப் வேணும் என்று கேட்ட சிறுவன்

கேன்சரால் பாதிக்கப்பட்ட பென் என்ற குட்டி சிறுவன் உலக கோப்பை வேண்டும் என கூறியுள்ளான்
எனக்கு வேர்ல்ட் கப் வேணும் என்று கேட்ட சிறுவன்
x
* உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில், கேன்சரால் பாதிக்கப்பட்ட பென் என்ற குட்டி சிறுவன் ஒருவன் கால்பந்தாட்ட போட்டியை டிவியில் பார்த்துவிட்டு எனக்கு உலக கோப்பை வேண்டும் என கூறியுள்ளான்.

* இந்த சிறுவனின் செயல், இந்த சிறுவனை உலகம் முழுக்க பிரபலாமாகியுள்ளது. 

* இதனை  அறிந்த ஒருவர் அந்த சிறுவனுக்கு சிறிய பார்சலில் உலக கோப்பையை போன்ற ஒரு சிறிய கோப்பையை பரிசாக அனுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்