52 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதி சுற்றில் ரஷ்யா
பதிவு : ஜூலை 02, 2018, 07:56 AM
உலக கோப்பை கால்பந்து தொடரில் பெனால்டி சூட் மூலம் ஸ்பெயினை வீழ்த்திய ரஷ்யா, 52 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த‌து ரஷ்யா

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்த போட்டியில், 12-வது நிமிடத்தில் ரஷ்ய வீர‌ர் செர்ஜி, பந்தை தடுக்கும் முயற்சியின் போது எதிர்பாராத விதமாக சேம்சைட் கோலாக மாற உள்ளூர் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இதனையடுத்து ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ரஷ்ய வீர‌ர் டியூபா கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் சமனில் முடிய, வெற்றியை தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, பெனால்டி ஷூட் முறை வழங்கப்பட்டது. ரஷ்ய கோல் கீப்பர் அபாரமாக செயல்பட, 4 -3 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்திய ரஷ்யா, உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது குரோஷியா : பெனால்டி ஷீட் மூலம் டென்மார்க்கை வீழ்த்தியது

மற்றொரு போட்டியில், டென்மார்க் அணியை வீழ்த்தி குரோஷியா அணி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆட்டம் தொடங்கி 58 நொடிகளில் முதல் கோலை பதிவு செய்து டென்மார்க் அணி வீர‌ர் மதியாஸ் ஜோர்கன்சன் அசத்தினார். ஆட்டத்தின் நான்காவது நிமிடத்திலே குரோஷியா அணி பதில் கோல் அடித்தது. அதன்பின்னர் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் சூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில், டென்மார்க் அணியை வீழ்த்திய குரோஷியா அணி, காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை கொள்முதல் செய்தால் பொருளாதார தடை - இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை கொள்முதல் செய்தால் இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்க சாத்தியம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

133 views

மாஸ்கோவில் பன்னாட்டு ராணுவ மியூசிக் பேண்ட் விழா

பன்னாட்டு ராணுவ பேண்ட் இசைவிழா கடந்த 9 நாட்களாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.

42 views

ரஷ்யாவில் வானில் பறந்து ராணுவ வீரர்கள் சாகசம்

ரஷ்யாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பாக ராணுவ பயிற்சி நடைபெற்றது.

99 views

சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை

சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

99 views

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று: ஸ்பெயின் Vs ரஷ்யா இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகின்றன.

85 views

உலகக் கோப்பை தொடரில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன

உலகக் கோப்பை தொடரில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன

249 views

பிற செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று : இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

296 views

ரகுமான் இசையில் தொடங்குகிறது உலக கோப்பை ஹாக்கி தொடர்..!

உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

27 views

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்

நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

19 views

இந்திய தேசிய கீதம் பாடிய பாகிஸ்தானியர்

ஆசிய கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவின் தேசிய கீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

2910 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : வங்கதேசத்தை சுலபமாக வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

586 views

அகில இந்திய வீல்சேர் கூடைப்பந்து போட்டி துவக்கம்..!

ஈரோட்டில் தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி உள்ளன.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.