கபடி மாஸ்டர்ஸ் தொடர் - சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா
பதிவு : ஜூலை 01, 2018, 10:11 AM
கபடி மாஸ்டர்ஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது.
கபடி மாஸ்டர்ஸ் தொடர் - சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியாதுபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அஜய் தாக்கூர் தலைமையிலான இந்திய அணியும், ஈரானும் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்தே இந்திய வீரர்கள் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை குவித்தனர். இறுதியில் 44 க்கு 26 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி, இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன

101 views

கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி

கபடி மாஸ்டர்ஸ் தொடர் : இந்தியா அபார வெற்றி, 29 புள்ளிகள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது.

81 views

கபடி போட்டியில் வென்ற புதுக்கோட்டை அணி

கபடி போட்டி - இறுதி ஆட்டத்தில் திருச்சி அணியை வீழ்த்தியது புதுக்கோட்டை அணி

69 views

பிற செய்திகள்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்கா அணி வெளியேறியது

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

280 views

மாநில அளவிலான கூடைபந்து போட்டி : சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசு

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசை தட்டி சென்றது.

14 views

ரசிகர்களை கவர்ந்த சர்வதேச கிளிஃப் டைவிங் போட்டி

போர்ச்சுகலின் அசோர்ஸ் தீவில் சர்வதேச கிளிஃப் டைவிங் போட்டி நடைபெற்றது.

16 views

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை

உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

39 views

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - இந்தியா அணி த்ரில் வெற்றி...

உலக கோப்பை லீக் போட்டியில், ஆப்கானிஸ்தனை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

306 views

சர்வதேச டென்னிஸ் போட்டி : அரையிறுதிக்கு பெடரர் முன்னேற்றம்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.