மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி

மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வியை தழுவினார்.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி
x
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வியை தழுவினார்.  கோலாலம்பூரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கேன்டோவை ஸ்ரீகாந்த் கிடாம்பி எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில் ஸ்ரீகாந்த், 13க்கு21,13க்கு21 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி அடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்