மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

வீராங்கனையான தாய் சூ விங்கை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 15க்கு21, 21க்கு19,11க்கு21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார்.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் :  அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி
x
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியை தழுவியுள்ளார்.  கோலாலம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான தாய் சூ விங்கை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 15க்கு21, 21க்கு19,11க்கு21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். 

Next Story

மேலும் செய்திகள்