உலகக் கோப்பை கால்பந்து தொடர் - நாக் அவுட் சுற்று அட்டவணை விவரம்

உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களிடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாக் அவுட் சுற்று நாளை நடைபெறுகிறது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் - நாக் அவுட் சுற்று அட்டவணை விவரம்
x
நாக் அவுட் சுற்று அட்டவணை : * வரும் 30ஆம் தேதி மாலை 7,.30 மணிக்கு ரவுண்ட் ஆப் 16 சுற்றின் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ், அர்ஜென்டினா மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு உருகுவே அணியும், போர்ச்சுகல் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

* ஜூலை 1ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு ஸ்பெயின், ரஷ்யாவும் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு குரோஷியா, டென்மார்க் அணி விளையாடுகின்றன.

* ஜூலை 2ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பிரேசில், மெக்சிகோவும் சந்திக்கின்றன. இரவு 11.30 மணிக்கு பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியை ஜப்பான் எதிர்கொள்கிறது. 

* ஜூலை 3ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு சுவிடன் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு இங்கிலாந்தும், கொலம்பியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.Next Story

மேலும் செய்திகள்