ஃபிஸ்ட் பால்: தேசிய அளவில் கோப்பை வென்ற தமிழக அணி
தமிழக ஃபிஸ்ட் பால் அணிக்கு சென்னையில் வரவேற்பு
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஃபிஸ்ட் பால் விளையாட்டு போட்டியில் கோப்பை வென்ற தமிழக அணிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்த வீரர்கள், அரசு இந்த விளையாட்டு உரிய பயிற்சிகள் வழங்கினால் பல வெற்றிகள் குவிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
Next Story